/* */

ரயில்வே வாரிய தேர்வு: சிறப்பு ரயில் இயக்கம்

ரயில்வே வாரிய தேர்வுகளுக்காக தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

ரயில்வே வாரிய தேர்வு:  சிறப்பு ரயில் இயக்கம்
X

இந்திய ரயில்வே வாரிய இரண்டாம் கட்டதேர்வுகள் வருகிற 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதால், தேர்வர்களின் வசதிக்காக தென்மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நெல்லை - பெங்களூரு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில், கிறது . நெல்லையில் இருந்து ஜூன் 13ம் தேதியன்று இரவு 11.00 மணிக்கு புறப்பட்டு. மறுநாள் மதியம் 12.30 மணிக்கு பெங்களூர் சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . மறுமார்க்கம் பெங்களூரிலிருந்து ஜூன் 17ம் தேதியன்று மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.00 மணிக்கு நெல்லை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி - கர்னூல் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் தூத்துக்குடியில் இருந்து ஜூன் 13ம் தேதி மதியம் 12.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு கர்னூல் சென்றடையும் . மறுமார்க்கத்தில் கர்னூலிருந்து ஜூன் 17ம் தேதியன்று இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் மதியம் 02.00 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Updated On: 11 Jun 2022 6:20 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்