பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்தில் 50 நாட்களுக்கு பின்பு பக்தர்களுக்கு அனுமதி

பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர்ஆலயத்தில் பக்தர்களுக்கு அனுமதி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்தில் 50 நாட்களுக்கு பின்பு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்தில் 50 நாட்களுக்கு பின்பு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சமூக இடைவெளியை கடைப்பிடித்து முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர் .

கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு முக கவசம் கிருமிநாசினி மற்றும் கிருமிநாசினி வெப்பமானி மூலம் உடல் வெப்பம் பரிசோதனை செய்த பிறகே ஆலயத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

Tags

Next Story