திருப்பத்தூர் 2வது சுற்று: திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரிய கருப்பன் முன்னிலை

திருப்பத்தூர் 2வது சுற்று: திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரிய கருப்பன் முன்னிலை
X

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் (185) சட்டமன்ற தொகுதி

இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை விபரங்கள் :

கே.ஆர் பெரியகருப்பன் (திமுக ) - 8260

மருது அழகு ராஜ் (அதிமுக ) - 4918

கே.கே .உமாதேவன் (அமமுக ) - 494

கோட்டைக்குமார் (நாம் தமிழர் ) - 882

அமலன் சவரிமுத்து

( ஐ ஜே கே ) - 46

நோட்டா - 41

இரண்டாம் சுற்று முடிவில திமுக வேட்பாளர் கே.ஆர் .பெரிய கருப்பன் 3342 வாக்குகள் முன்னிலை.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!