திருப்பத்தூர்: திமுக கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலை

திருப்பத்தூர்: திமுக கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலை
X

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்ட மன்ற தொகுதி 14 வது சுற்று நிறைவடைந்த நிலையில்,

அதிமுக - மருது அழகுராஜ் : 30755

திமுக - கேஆர். பெரியகருப்பன் : 50050

ஐஜேகே - அமலன் சவரிமுத்து : 337

அமமுக – உமாதேவன் : 3866

நாம் தமிழர் – கோட்டைகுமார் : 6622

வாக்குகள் பெற்று

திமுக- கே.ஆர். பெரியகருப்பன் 19295 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!