/* */

கொரோனா தொற்று முடிந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளிவரும். அமைச்சர் தகவல்

கொரோனா தொற்று முடிந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளிவரும். அமைச்சர் தகவல்
X

அமைச்சர் பெரியகருப்பன்

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது கொரோனா தொற்று காலம் முடிந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புகள் வெளி வரும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் தெரிவித்தார்

சிவகங்கையில் கொரோனா நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது கொரானா தொற்று காலம் முடிந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என கூறினார்.

மேலும் உள்ளாட்சி தேர்தல்களை நடத்த உச்சநீதிமன்றம் 6 மாத கால அவகாசம் கொடுத்துள்ளது என்று கூறிய அமைச்சர், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்றதலைப்பில்,பொதுமக்களின் குறைகள் கேட்கப்பட்டதில் சிவகங்கை மாவட்ட மக்களிடத்திலிருந்து 6214 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Updated On: 12 Jun 2021 12:11 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!