சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கொரோனா தகவல் உதவி மையம் இன்று முதல் தொடக்கம்.
X
By - A.GunaSingh,Sub-Editor |30 May 2021 7:58 PM IST
சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தகவல் உதவி மையம் மாவட்ட சமூக நலத்துறை ,ஐ. ஆர். சி.டி.எஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம், மாவட்ட சைல்டு லைன் அமைப்புகள் சார்பில் தொடங்கப்பட்டது.
கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் குறித்த தகவல்கள் உறவினர்களுக்கு தெரிவிக்க இக்குழுவினர் உதவி செய்வார்கள். தலைமை அலுவலருடன் உரிய ஒருங்கிணைப்பு ஏற்படுத்தி சரியான தகவல்களை உதவி மையத்திற்கு வழங்கிடவும் அத்தகவல்களை உறவினர்களுக்கு தெரியபடுத்திட இம்மைய தன்னார்வலர்கள் உதவி செய்வார்கள் இம்மையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என்று மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu