முத்தனேந்தல் அரசு ஆரம்ப‌சுகாதார நிலையத்தில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு

முத்தனேந்தல் அரசு ஆரம்ப‌சுகாதார நிலையத்தில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு
X
மானாமதுரை அருகே முத்தனேந்தல் அரசு ஆரம்ப‌சு காதார நிலையத்தில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கலுவன் ஆய்வு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மானாமதுரை வட்டத்தில் முத்தனேந்தல் அரசு ஆரம்ப‌சுகாதார நிலையத்தை சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கலுவன் திடீரென ஆய்வு செய்தார்.

இன்று 45 வயதிற்கு மேற்பட்ட 7 நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது வரை 3497 நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினந்தோறும் அதிக நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தவும், மேலும் மருத்துவமனையை சுகாதாரத்துடன் வைக்கவும் அறிவுறுத்தினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!