சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை சிறந்த காவல்நிலையமாக தேர்வு

சிவகங்கை மாவட்டத்தில்  மானாமதுரை சிறந்த காவல்நிலையமாக  தேர்வு
X

சிறந்த காவல் நிலையமாகத் தேர்வு செய்யப்பட்ட மானாமதுரை  காவல் நிலையம்

மானாமதுரை நிலையத்துக்கு தமிழக முதல்-அமைச்சர் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி விருது வழங்க உள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த காவல்நிலையமாக மானாமதுரை காவல்நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் நிலையம் பொதுமக்களை வரவேற்பது, சுற்றுப்புறத்தை அழகுப்படுத்தி தூய்மையாக வைத்திருப்பது, வழக்குகளை விரைந்து முடிப்பது உள்ளிட்டவைகளுக்கு மதிப்பெண் கொடுத்து சிறந்த காவல் நிலையமாக மானாமதுரை காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டது .சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த காவல்நிலையமாக தேர்வு செய்யப்பட்ட மானாமதுரை நிலையத்துக்கு தமிழக முதல்-அமைச்சர் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி விருது வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!