/* */

பேருந்துக்காக நின்றிருந்த பெண்ணை முட்டித் தள்ளிய மாடு

சாலையைக் சுற்றித்திரிந்த மாடு, பேருந்துக்காக நின்றிருந்த பெண்ணை முட்டித் தள்ளிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

பேருந்துக்காக நின்றிருந்த பெண்ணை முட்டித் தள்ளிய மாடு
X

பேருந்துக்காக நின்றிருந்த பெண்ணை முட்டித் தள்ளிய மாடு.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட கோவில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக ஊரை வலம் வருகிறது. இதனால் போக்குவரத்து மட்டுமின்றி பொது மக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இந்நிலையில் நேற்று பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ஒரு பெண்ணை மாடு முட்டி தூக்கி வீசிய சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த மூன்று வருடங்களாக 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விபத்துக்குள்ளாகி கை, கால் சேதமாகி உள்ளார்கள். நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் ஆகியுள்ளன. பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த அரசு அதிகாரிகளும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பாசாங்கரை கோவிலுக்கு சொந்தமான கோயில் மாடுகளை திருப்புவனம் பகுதியில் விடப்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விபத்தினால் கால்கள் முறிந்து பராமரிப்பின்றி திரிகிறது. எனவே, அரசு கவனம் கொண்டு மாடுகளை வேற பகுதிக்கு அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Updated On: 13 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்