சீமான் தந்தை செந்தமிழன் மறைவு

சீமான் தந்தை செந்தமிழன் மறைவு
X
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை செந்தமிழன் மறைவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை செந்தமிழன் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாம்தமிழர் கட்சி ட்விட்டர் பக்கத்தில் … நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்! என்று ட்விட்டரில் அக்கட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!