மானாமதுரை 4வது சுற்று: திமுக முன்னிலை

மானாமதுரை 4வது சுற்று: திமுக முன்னிலை
X

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதியில் நான்காவது சுற்று நிலவரப்படி

தமிழரசி திமுக - 11899

நாகராசன் அதிமுக - 10529

சிவசங்கரி ம. நீ.ம - 607

சண்முக பிரியாநா.த.க - 3261

அமமுக - 1683

நோட்டா - 39

4வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தமிழரசி ரலிக்குமார், அதிமுக வேட்பாளர் நாகராஜை விட 1370 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!