தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் மினி மாரத்தான் போட்டி

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் நடந்த மினி மாரத்தான் போட்டியில்சுமார் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் மினி மாரத்தான் போட்டி.சுமார் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் நண்பர்கள் விளையாட்டு அறக்கட்டளையின் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
15 முதல் 30 வயதிற்கு உட்பட்டோருக்கான மினி மாரத்தான் போட்டி, தேவகோட்டை ரஸ்தா ஆர்ச்சிலிருந்து அரியக்குடி வரை எட்டு கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது.
இப்போட்டியில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதில், முதலாவதாக வந்த காரைக்குடியை சேர்ந்த கோகுல் என்பவருக்கு 2000 ரூபாய் ரொக்க பரிசும், பதக்கமும் வழங்கப்பட்டது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu