காரைக்குடி அருகே ரேஷன் கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு

காரைக்குடி அருகே ரேஷன் கடைகளில்   மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு
X

காரைக்குடி அருகே ரேஷன்கடையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செ்ய்தார்

பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி,கோதுமை போன்ற பொருள்கள் தரமானதாக உள்ளதா என்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்

நியாய விலை கடையில் தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா என்று மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, முத்துபட்டணம் நியாய விலை கடையில், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி,கோதுமை போன்ற பொருள்கள் தரமானதாக உள்ளதா என்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் காரைக்குடி தனி வட்டாட்சியர் ஜெய நிர்மலா, காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் இந்த ஆய்வில் பங்கேற்றனர்


Tags

Next Story