சிவகங்கை-ஆக்சிஜன் செறிவூட்டிகள்- நோய்தடுப்பு பொருட்கள் வழங்கிய தன்னார்வலர்கள்

சிவகங்கை-ஆக்சிஜன் செறிவூட்டிகள்- நோய்தடுப்பு பொருட்கள் வழங்கிய தன்னார்வலர்கள்
X

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தன்னார்வலர்கள் திரட்டிய 2.5 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள்.. 

தேவகோட்டையில் தன்னார்வலர்கள் 2.5லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் தடுப்பு உபகரணங்களை வட்டாட்சியரிடம் வழங்கினார்கள்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தன்னார்வலர்கள் திரட்டிய 2.5 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் தடுப்பு உபகரணங்களை வட்டாட்சியரிடம் வழங்கினார்கள்.

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் இரண்டாம் அலை கொரனோ தொற்று அதிகரித்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் முதல் கட்டமாக 2.5 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் மற்றும் முககவசம் கிருமி நாசினி போன்ற உபகரணங்களை தேவகோட்டை சிவன் கோவில் அருகே வைத்து தேவகோட்டை வட்டாட்சியரிடம் அரசு பயன்பாட்டுக்காக வழங்கினர்.


Tags

Next Story