அரசு மருத்துவமனையில் புதிய கொரானா பகுதி விரைவில் முடிவடையும்-அமைச்சர்

அரசு மருத்துவமனையில் புதிய கொரானா பகுதி விரைவில் முடிவடையும்-அமைச்சர்
X
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு.

சிவகங்கை மாவட்டம் சூரக்குடி அரசு மருத்துவமனையில் 300 படுக்கைகள் கொண்ட கொரானா பகுதி மிக விரைவில் முடியும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன் பார்வையிட்டார் ஆக்சிசன் மற்றும் மருந்து டாக்டர்கள் பார்க்கிறார்களா என்று கேட்டு அறிந்துகொண்டார் பின்பு காரைக்குடியில் அருகே உள்ள சூரக்குடி அரசு மருத்துவமனையில் 300 படுக்கைகள் கொண்ட கொரானா பகுதி மிக விரைவில் முடியும் தருவாயில் உள்ளது என்று கூறினார் மேலும் இவர்களுடன் மாவட்ட ஆட்சியர் மதுுசூதன் ரெட்டி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!