சிவகங்கையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு-ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு-ஒருவர் கைது செய்யப்பட்டார்.
X

காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம்

சிவகங்கை- காரைக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது.

சிவகங்கை- காரைக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணி புரத்தை சேர்ந்தவர் அருள் (17).இவர் தனது வீட்டருகே உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வரும் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனை அறிந்த சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்,அருள் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அருளை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!