காரைக்குடி: காங்கிரஸ் வெற்றி

காரைக்குடி: காங்கிரஸ் வெற்றி
X

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

வாக்கு விபரங்கள் :

பாஜக H.ராஜா

வாக்கு :52496

தபால் வாக்கு 502

காங்கிரஸ் மாங்குடி

வாக்கு 73334

தபால் வாக்கு 2177

அமமுக தேர்போகி பாண்டி

வாக்கு 44178

தபால் வாக்கு 302

மநீம ராஜா குமார்

வாக்கு 8226

வாக்கு தபால் 91

நாம் தமிழர் துரைமாணிக்கம்

வாக்கு 23596

தபால் வாக்கு 147

21485 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி வெற்றி.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!