சிவகங்கை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்கள்

சிவகங்கை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்கள்
X
சிவகங்கை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெறும் மையங்கள்

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 22.02.2022 அன்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் மையங்கள்



Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!