சிவகங்கை: வாக்குஎண்ணும் மையத்தில் மயங்கி விழுந்த அதிமுக நகர செயலாளர்

சிவகங்கை: வாக்குஎண்ணும் மையத்தில் மயங்கி விழுந்த அதிமுக நகர செயலாளர்
X
பத்திரிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்காததால் காவல்துறையினரிடம் பத்திரிக்கையாளர் வாக்குவாதம் வாக்குவாதம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை(தனி) சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணும் பணி துவங்கியது. அந்த சமயம் அதிமுக வேட்பாளர் எஸ்.நாகராஜனின் முகவர் திருப்புவனம் அதிமுக நகர செயலாளர் நாகரத்தினம்(60) திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சட்டமன்ற தொகுதி மொத்த பதிவான தபால் ஓட்டுகள் 3534 தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகிறது. முடிவுகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைப்பில் இருங்கள்.

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!