10.5% இடஒதுக்கீடு ரத்து - தீர்ப்பை வரவேற்று இனிப்புகள் வழங்கி கொண்டாடிய மக்கள்

10.5% இடஒதுக்கீடு ரத்து - தீர்ப்பை வரவேற்று இனிப்புகள் வழங்கி கொண்டாடிய மக்கள்
X

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு ரத்து செய்ததற்கு சங்கரன்கோவிலில் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு ரத்து செய்ததற்கு சங்கரன்கோவிலில் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வன்னியர்களுக்கு 10.5சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்ததற்கு சங்கரன்கோவிலில் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கடந்த ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5சதவீத இடஒதுக்கீடு செய்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு பல்வேறு சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் இட ஒதுக்கீடுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில் நீதிமன்றத்தை நாடினார்கள். வன்னியர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவதால் மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் வழங்கறிஞர்கள் எடுத்துரைத்தனர். அதானல் வன்னிர்களுக்கு 10.5சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்தது. இதனை கொண்டாடும் விதமாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் 1ம் திருநாள மறவர் மண்டகப்படி சார்பாக இனிப்புகள் வழங்களி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

Tags

Next Story