சங்ககிரி தொகுதியை கைப்பற்றிய அதிமுக: சுந்தரராஜன் வெற்றி

சங்ககிரி தொகுதியை கைப்பற்றிய அதிமுக: சுந்தரராஜன் வெற்றி
X
சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுந்தரராஜன் வெற்றி பெற்றுள்ளார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதியில், அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் 20,045 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில் பதிவான வாக்குகள் விவரம் பின்வருமாறு:

சுந்தர்ராஜன் அதிமுக : 1,15,472

ராஜேஸ் திமுக : 95,427

செல்லமுத்து அமமுக : 1,471

செங்கோடன் மநீம : 3,175

சோபனா நாம் தமிழர் : 10,862

நோட்டா : 1,469

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!