நம்ம தொகுதி : சேலம் (தெற்கு)

நம்ம தொகுதி : சேலம் (தெற்கு)
X
சேலம் (தெற்கு) தொகுதி பற்றிய விபரங்கள்

தொகுதி எண்: 90

மொத்த வாக்காளர்கள் - 2,59,229

ஆண்கள் - 1,26,698

பெண்கள் - 1,32,508

மூன்றாம் பாலினம் - 23

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - இ.பாலசுப்பிரமணியன்

திமுக - ஏ. எச். சரவணன்

அமமுக - S.E. வெங்கடச்சலம்

மநீம - எம். மணிகண்டன்

நாம் தமிழர் - மரியம்மாள்

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!