சேலம் ஹோலிஏஞ்சல்ஸ் பப்ளிக் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா

சேலம் ஹோலிஏஞ்சல்ஸ் பப்ளிக் பள்ளியில்   ஆண்டு விளையாட்டு விழா
X

சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பப்ளிக் பள்ளிஆண்டு விளையாட்டு விழாவில்  குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது. 

School Annual Function - சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பப்ளிக் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

School Annual Function -சேலம் ஹோலிஏஞ்சல்ஸ் பப்ளிக் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவானது நடக்கும்.இந்த ஆண்டின் விழாவிற்கு சேலம் காவல்துறை துணை வடக்கு ஆணையாளர் மாடசாமி மற்றும் தெற்கு ரயில்வே சர்வதேச தடகளவீரர் மணிகண்ட ஆறுமுகம், ஆகியோ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

ஹோலிஏஞ்சல்ஸ் பப்ளிக் பள்ளியின் தாளாளர் அருட்சகோதரி சுஜீதா,மற்றும் பள்ளி முதல்வர் ஜாய்ஸி அகஸ்டின்,பெற்றோர் மற்றும் ஆசிரிய பெருமக்களும் , பள்ளி குழந்தைகளும் கலந்துகொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!