சேலம் பள்ளப்பட்டி ஏரியில் ரூ.1 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள்

சேலம் பள்ளப்பட்டி ஏரியில் ரூ.1 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள்
X
சேலம் பள்ளப்பட்டி ஏரியில் ரூ.1 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

சேலத்தில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் 29 கோடியே 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சேலம் பள்ளப்பட்டி ஏரி மற்றும் அதனைச்சுற்றி பல்வேறு அம்சங்களுடன் பூங்காவாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது . 44.76 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி ரூ.1 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ai future project