/* */

சேலம் மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

சேலம் மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
X

பைல் படம்

சேலம் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

கருப்பூர்:

சேலம் கருப்பூர் துணைமின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுபதி, புதூர், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, கருத்தானூர், சக்கர செட்டிப்பட்டி, செக்காரப்பட்டி, புளியம்பட்டி, நாரணம்பாளையம், ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங்போர்டு, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை, வெத்தலைக்காரனூர், கோட்ட கவுண்டம்பட்டி, பாகல்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்சன், புதிய பஸ் நிலையம், ஐந்து ரோடு, குருங்குசாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதிநகர், சீனிவாசநகர், ரெட்டியூர் மற்றும் நகரமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று சேலம் மேற்கு கோட்ட செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.

நெத்திமேடு:

நெத்திமேடு துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், நான்குரோடு, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்க்காரபட்டி, உத்தமசோழபுரம், பூலாவாரி, சூரமங்கலம், மெய்யனூர், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் ரவிராஜன் தெரிவித்துள்ளார்.

உடையாப்பட்டி:

மேட்டுப்பட்டி, உடையாப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி, திருமனூர், வெள்ளாளகுண்டம், எம்.பெருமபாளையம், சின்னகவுண்டாபுரம், கருமாபுரம், பெரியகவுண்டாபுரம், வேப்பிலைபட்டி மற்றும் உடையாபட்டி, தில்லைநகர், அயோத்தியாப்பட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுப்பட்டிதாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று குணவர்த்தினி தெரிவித்துள்ளார்

மேட்டூர்:

மேட்டூர் நகர துணை மின் நிலையம், மேட்டூர் ஆர்.எஸ்.துணை மின் நிலையம், மேச்சேரி துணை மின் நிலையம், பூமனூர் துணை மின் நிலையம் ஆகிய மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் மேட்டூர் நகரம், சேலம் கேம்ப், மாதையன் குட்டை, நவபட்டி கோல் நாயக்கன்பட்டி, புதூர், மேச்சேரி, சூரியனூர், தேத்திகிரிபட்டி, அமரம், மல்லி குந்தம், வேங்கையனூர், ஆண்டிக்கரை, பொட்டனேரி, கூனாண்டியூர், கீரைக்காரனூர், செங்காட்டூர், குதிரைக்காரனூர், பாறைக்கல்லூர், எம்.காளிப்பட்டி, மேட்டூர் ஆர்.எஸ்., கருமலைக்கூடல், சாம்பள்ளி, வீரனூர், கோனூர், மடத்துப்பட்டி, கூலையூர் ஆண்டிக்கரை, கந்தனூர், விருத்தாசம்பட்டி, குள்ளமுடையானூர், குஞ்சாண்டியூர், ராமன் நகர், தேசாய் நகர், தங்கமாபுரிபட்டினம், கருப்பு ரெட்டியூர், சின்னக்காவூர், தாழையூர், பூமனூர், செட்டியூர், பாலமலை அதை சுற்றி உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்

Updated On: 21 Aug 2023 10:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...