சேலம் மாவட்டத்தில் நாளை மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு..

Shutdown in Salem
X

Shutdown in Salem

Shutdown in Salem-சேலம் மாவட்டத்தில் கருப்பூர் மற்றும் உடையாப்பட்டி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Shutdown in Salem-சேலம் மேற்கு கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் ராஜவேலு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கருப்பூர் துணை மின்நிலையத்தில் நாளை (21.04.2023) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கருப்பூர், தேக்கம்பட்டி, செங்கரடு, வெள்ளாளப்பட்டி, காமலாபு ரம், கருத்தானூர், சக்கரரெட்டிப்பட்டி, புளியம்பட்டி, நார ணம்பாளையம், ஆனைகவுண்டம்பட்டி, சாமிநாயக்கன் பட்டி, வெத்தலைக்காரனூர், கோட்டக்கவுண்டம்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், புதிய பஸ் நிலை யம், 5 ரோடு, குரங்குச்சாவடி, நரசோதிப்பட்டி, வெள் ளக்கல்பட்டி, பாரதிநகர், சீனிவாசநகர், ரெட்டியூர், நகர மலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சேலம் கிழக்கு மின்சார வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் உடையாப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (21.04.2023) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை உடையாப்பட்டி, அம்மாபேட்டை காலனி, வித்யாநகர், அம்மாபேட்டை, காந்தி மைதானம், பொன்னம்மாபேட்டை, தில்லை நகர், அயோத்தியாப்பட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்ர மம், தாதம்பட்டி, மேட்டுப்பட்டி தாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

அதேபோல் மேட்டுப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (21.04.2023) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேட்டுப் பட்டி, காரிப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி, வெள்ளா ளகுண்டம். எம். பெருமாபாளையம், சின்னகவுண்டாபுரம், கருமாபுரம், பெரியகவுண்டாபுரம், வேப்பிலைப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு