மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம் 105.22 அடி

மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம்  105.22 அடி
X

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையின் இன்றைய (4ம் தேதி) நீர்மட்டம் 105.22 அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 105.22 அடியாகவும், நீர்இருப்பு 71.77 டிஎம்சியாகவும் உள்ளது.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,886 கன அடியாகவும், நீர் திறப்பு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!