/* */

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு: நீர்மட்டம் 113.96 அடி

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் 113.96 அடியாக உள்ளது.

HIGHLIGHTS

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு: நீர்மட்டம் 113.96 அடி
X

மேட்டூர் அணை.

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கபினி, கே.எஸ்.ஆர் அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி, நீர்மட்டம் 113.96 அடியாகவும், அணைக்கும் நீர் வரத்து 82,642 கன அடியாக உள்ளது.

அணையிலிருந்து 20,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 82.64 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.

Updated On: 15 July 2022 4:03 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  4. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  5. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருமங்கலம்
    வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி!
  9. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  10. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!