/* */

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று 55 பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள்.

நேற்றுவரை 575 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது மொத்தம் 574 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா தொற்று பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை.

Updated On: 14 Oct 2021 6:01 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்