9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
X

9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்.

ஊரக உள்ளாட்சி சாதாரணத் தேர்தல் 2021 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை மாநில தேர்தல் ஆணைய அலுவலக கூட்டரங்கில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி சாதாரணத் தேர்தல் 2021 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ. பழனிகுமார், தலைமை வகித்தார்.

உடன் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எ.சுந்தரவல்லி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்குநர் பிரவீன்.பி.நாயர், முதன்மைத் தேர்தல் அலுவலர் (ஊராட்சிகள்) க.அருண்மணி, முதன்மைத் தேர்தல் அலுவலர் (நகராட்சிகள்) கு.தனலட்சுமி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் மாநில தேர்தல் ஆணைய உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!