தொல்காப்பியப் பூங்காவில் சீரமைப்புப் பணிகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தொல்காப்பியப் பூங்காவில் சீரமைப்புப் பணிகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
X

தொல்காப்பியப் பூங்காவில் சீரமைப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு

நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் தொல்காப்பியப் பூங்காவில் சீரமைப்புப் பணிகள் : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (17.12.2021) சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் அடையாறு பகுதியில் 58 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனை மேற்கொண்டார்.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி,

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் முதன்மை செயலாளர் உறுப்பினர் செயலர் மருத்துவர் சீ.ஸ்வர்ணா, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் சா.விஜயராஜ் குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!