இன்று 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

இன்று 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
X
இன்று தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது

இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் அதிக மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்