வாலாஜா ஒன்றியம் 2வது வார்டில் ஆறு பேர் போட்டி

வாலாஜா ஒன்றியம் 2வது வார்டில் ஆறு பேர் போட்டி
X
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் 2வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஆறு பேர் போட்டியிடுகின்றனர்

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது. இதில் 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் முனிசாமி, திமுக சார்பில் ராமசந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நாம் தமிழர் சார்பில் ஆதாம்பாசா, பாமக சார்பில் சிவலிங்கம், சுயேட்சைகளாக அப்துல்லா ஷம்சுத்தீன் மற்றும் சரவணன் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு நாள் நெருங்கி வருவதால், தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!