/* */

மாமன்டூரில் தனியார் நிலத்தில் அனுமதியின்றி மணல் கடத்திய வாலிபர்கள் கைது.

காவேரிப்பாக்கம் அருகே தனியார் நிலத்தில் அனுமதியின்றி மினி வேனில் மணல் கடத்திய வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மாமன்டூரில் தனியார் நிலத்தில் அனுமதியின்றி மணல் கடத்திய வாலிபர்கள் கைது.
X

மணல் கடத்தலில் கைதான வாலிபர்கள்

இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த மாமன்டூர் பாலாற்றங்கரையருகே அதே ஊரைச்சேர்ந்த சௌந்தர் என்பவரது நிலம் உள்ளது

அதிலிருந்து அனுமதியின்றி மினி லோடு வேன் ஒன்று மணல் ஏற்றிக்கொண்டு வந்தது . அப்போது எதிரே போலீஸார் வருவதைக் கண்டதும் வேனில் வந்தவர்கள் மற்றும் பைக்கில் வந்தவர் அனைவரும் தப்பி ஓடினர் .

போலீஸார் மணல் ஏற்றிவந்த மினிலாரி,மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குபதிவு விசாரித்த போலீஸார் அனுமதியின்றி மணல் அள்ளிய மாமன்டூரைச் சேர்ந்த சௌந்தர்(24), அவருக்கு துணையாக இருந்த அதே ஊரைச் சேர்ந்த முத்து(24) இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Updated On: 23 July 2021 4:25 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  2. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  3. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  6. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  8. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்