சோளிங்கர் நகராட்சி: இறுதி வேட்பாளர் பட்டியல்
நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் சோளிங்கர் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது
வார்டு 1
கோவிந்தராஜீலு (அதிமுக), கோவிந்தம்மாள் (அமமுக), பழனி (திமுக)
வார்டு 2
லட்சுமி சரஸ்வதி (திமுக), தெய்வானை (அமமுக), பரிமளா (அதிமுக)
வார்டு 3
வேண்டா திமுக. வாசு (அதிமுக), பழனி (அமமுக), சக்திவேல் (பாமக)
வார்டு 4
ஜமுனா (அமமுக), அன்பரசி ராஜேந்திரன் (திமுக), பிரியா (அதிமுக)
வார்டு 5
ஹரிகிருஷ்ணன் (அமமுக), லட்சுமிபதி (திமுக), பாஸ்கரன் (பாஜக), ஆஞ்சிநேயன் (சுயேச்சை), சதீஷ்குமார் (அதிமுக)
வார்டு 6
ஷாஷிகுமார் திமுக. ரங்கநாதன் (சுயேச்சை). சுரேஷ் (அமமுக), சதீஷ்குமார் (பாஜக)
வார்டு 7
மோகனா (திமுக), செல்வி (அமமுக),
வார்டு 8
பிரகாஷ் (அமமுக), பரசுராமன் (அதிமுக), பார்வதி (சுயேச்சை), கோபால் (காங்கிரஸ்)
வார்டு 9
மணிகண்டன் (அதிமுக). சுதாகர் (அமமுக), முனிகுமார் (பாமக), பாபு (திமுக), சந்திரசேகர் (பாஜக)
வார்டு 10
ரமேஷ் (பாமக), விஜயா (அதிமுக), குப்பன் (அமமுக), பெருமாள் (பாஜக), சிவானந்தம் திமுக
வார்டு 11
மஞ்சுளா (காங்கிரஸ்), உமாதேவி (அதிமுக), தேவகி (அமமுக)
வார்டு 12
விஜயலட்சுமி (திமுக), சோனியா (பாஜக), ரமாதேவி (அதிமுக), குமுதவல்லி (சுயேச்சை)
வார்டு 13
புனிதவள்ளி (அமமுக), தமிழ்செல்வி (திமுக), சேகர் (அமமுக), மணிமாறன் (பாமக), சதீஷ் (அதிமுக)
வார்டு 14
ஜெகன்நாதன் (அமமுக), கேசவன் (பாமக).,கஸ்தூரி (பாஜக), அசோகன் (திமுக), அன்னக்கிளி (அதிமுக)
வார்டு 15
மணி (அமமுக), ஆறுமுகம் (சுயேச்சை), மூர்த்தி (அதிமுக), கணேசன் (காங்கிரஸ்)
வார்டு 16
முருகேசன் (அதிமுக), மணி (திமுக), சாரதி (பாமக), கார்த்தி (பாஜக)
வார்டு 17
ரமேஷ் (அதிமுக), பாபு (பாமக), வெங்கடேசன் (பாஜக), உமாசங்கர் (அமமுக), அன்பரசு (திமுக)
வார்டு 18
மீனா (பாமக), சுசிலா (திமுக), லாவண்யா (அமமுக), இந்திரா (அதிமுக), கோமதி (பாஜக)
வார்டு 19
சரண்யா (அதிமுக), ராதிகா (அமமுக), பூர்ணிமா தேவி (சுயேச்சை), முரளிகுமாரி (திமுக)
வார்டு 20
வேண்டா (காங்கிரஸ்), பரிமளா (பாமக), சந்தியா (அமமுக), உமா மகேஸ்வரி (அதிமுக), சுனிதா (பாஜக)
வார்டு 21
ராதா (திமுக), பவித்ரா (பாமக), தீபா (அமமுக), அர்ச்சனா (அதிமுக), சித்ரா (பாஜக)
வார்டு 22
லீலாவதி (திமுக), சாந்தி (பாமக), கிருஷ்ணவேணி (பாஜக), தேன்மொழி (சுயேச்சை), அனுராதா (அதிமுக), காஞ்சனா (அமமுக)
வார்டு 23
மஞ்சுளா (அதிமுக), கோமளா (பாமக), உமா மகேஸ்வரி (திமுக), அனிதா (சுயேச்சை), மலர் (பாஜக)
வார்டு 24
ராமு (அதிமுக), பிரகாஷ் (சுயேச்சை), சுப்பிரமணி (அமமுக), சரவணன் (பாமக), அருண் ஆதி திமுக
வார்டு 25
மலர்விழி (பாமக), மஞ்சு (அதிமுக), தீபஅரசி (திமுக), லோகேஸ்வரி (பாஜக)
வார்டு 26
லோகேஸ்வரி (திமுக), மாலா (அதிமுக), சாவித்திரி (அமமுக)
வார்டு 27
ராதா (அமமுக), பிரியதர்ஷினி (அதிமுக), தேவி (தேமுதிக)), சுமித்ரா (பாமக), ஜெயந்தி மாரிமுத்து (திமுக), சுமங்கலி (பாஜக)
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu