ஓச்சேரி அருகே பைக் மீது டிராக்டர் மோதி விவசாயி பலி

X
பைக் விபத்து மாதிரி படம்
By - D.Sathiya narayanan, Reporter |12 July 2021 2:39 PM IST
காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி அருகே டிராக்டர், பைக் மீதி மோதிய விபத்தி்ல் விவசாயி பலியாகினார்
இராணிப்பேட்டைமாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி-அரக்கோணம் சாலையில் ஆயர்பாடி குறுக்கு சாலையில் பணப்பாக்கம் அடுத்த திருமால்பூரைச் சேர்ந்தவர்துரை, விவசாயி அவரது பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது ,எதிரே பதிவெண் இல்லாமல் வேகமாக வந்த டிராக்டர் துரை வந்த பைக்மீது மோதியது . அதில், படுகாயமடைந்த துரை சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்து தகவலறிந்த போலீஸார் சடலத்தைக்கைபற்றி பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் , அவரது மகன் தினேஷ் தந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu