/* */

உள்ளாட்சித்தேர்தல்: சோளிங்கர் ஒன்றியத்தில் 1111 பேர் வேட்புமனு தாக்கல்

இராணிப்பேட்டை மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் சோளிங்கர் ஒன்றியத்தில் மொத்தம் 1111 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

உள்ளாட்சித்தேர்தல்: சோளிங்கர் ஒன்றியத்தில் 1111 பேர் வேட்புமனு தாக்கல்
X

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதனையடுத்து கடந்த 15ந்தேதி தொடங்கிய வேட்புமனு நேற்றுடன் முடிவடைந்தது.

இது வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்

மொத்த மாவட்ட கவுன்சிலர் பதவி: 2

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 20 பேர்

மொத்த ஒன்றிய கவுன்சிலர் பதவி: 19

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 133 பேர்

மொத்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி: 40

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 195 பேர்

மொத்த ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி : 318

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள் : 763 பேர்

Updated On: 23 Sep 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...