பெல் சப்ளையர் அசோசியேஷன் சார்பில் வாலாஜா மருத்துவமனைக்கு இலவச ஸ்ட்ரெச்சர்

பெல்  சப்ளையர் அசோசியேஷன் சார்பில் வாலாஜா மருத்துவமனைக்கு இலவச ஸ்ட்ரெச்சர்
X

இராணிப்பேட்டை பெல் நிறுவன சப்ளையர் அசோசியன் சார்பில் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு இலவசமாக ஸ்ட்ரெச்சர்கள் வழங்கப்பட்டது

இராணிப்பேட்டை பெல் நிறுவன சப்ளையர் அசோசியன் சார்பில் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு இலவசமாக ஸ்ட்ரெச்சர்கள் வழங்கப்பட்டது

இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் கொரோனா 2வது அலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் தனியார் நிறுவனங்கள், சங்கங்கள் தொண்டு அமைப்புகள் சார்பில் ,அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டி மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படுகிறது

இராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த சீக்கராஜபுரத்தில்உள்ள பெல் சப்ளையா்ஸ் அசோசியேஷன் (BHEL Suppliers Association) சார்பில் வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு முதற்கட்டமாக ரூ 2 இலட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது தற்போது 12ஆயிரம் மதிப்பில் ஸ்ட்ரெச்சர்களை மருத்துவமனைக்கு வழங்கியது.

மேலும் அமைப்பினர் சார்பில் நடந்த தடுப்பூசி முகாமில் பொது மக்கள் 400 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்