வாலாஜா ஒன்றியம் 6வது வார்டில் நான்கு முனைபோட்டி

வாலாஜா ஒன்றியம் 6வது வார்டில் நான்கு முனைபோட்டி
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் 6வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு நான்கு முனை போட்டி நிலவுகிறது

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது.

இதில் 6வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் பரமேஸ்வரி, திமுக சார்பில் பாப்பாத்தி, பாமக சார்பில் சரஸ்வதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். சுயேட்சையாக கற்பக ராஜம் போட்டியிடுகிறார்

இந்த வார்டில் நான்கு முனைப்போட்டி என்பதால் தீவிர பிரச்சாரம் நடைபெறுகிறது

Tags

Next Story