வாலாஜா ஒன்றியம் 5வது வார்டில் ஐந்து முனை போட்டி

வாலாஜா ஒன்றியம் 5வது வார்டில் ஐந்து முனை போட்டி
X
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் 5வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஐந்து முனை போட்டி நிலவுகிறது

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது.

இதில் 5வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் பாஸ்கரன், தேமுதிக சார்பில் சங்கர், திமுக சார்பில் புவனேஸ்வரி, நாம் தமிழர் சார்பில் அபிலேஷ் குமார். பாமக சார்பில் முனியாண்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஐந்து முனை போட்டி என்பதால் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!