இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது
X
இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா பாதிப்பு, 22 பேர் குணமடைந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

இன்றைய பாதிப்பு - 17

இன்றைய இறப்பு - 1

குணமடைந்தவர்கள் - 22

சிகிச்சையில் உள்ளவர்கள் – 209

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது