கொரோனா தடுப்பூசி முகாமில் பெண் விஏஓவை ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

கொரோனா தடுப்பூசி முகாமில் பெண் கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்தும் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி முகாமில் பெண் விஏஓவை ஆபாசமாக பேசிய வாலிபர் கைது
X

போலீசாரால் கைது செய்யப்பட்ட வாலிபர் முகுந்தன்.

கலவைடுத்த வேம்பியில் கொரோனா தடுப்பூசி முகாமில் பெண் கிராம நிர்வாக அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்து, ஆபாசமாக திட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலூக்காவைச் சேர்ந்த வேம்பியில் பொதுமக்கள் வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்தது. அதில், திமிரி வட்டார மருத்துவர் ராஜேஷ், செவிலியர்கள் கலா, சித்ரா, சாந்தி, மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கீதா, ஆகியோர் கிராமத்தில் வீடு வீடாகச் பொதுமக்களுக்கு தடுப்பூசிப் போடும் பணிகளில் ஈடுபட்டனர்.

அப்போது, அதேபகுதி இந்திராநகரைச் சேர்ந்த முகுந்தன்(21) என்ற வாலிபர் சென்று கொண்டிருந்தார். அவரிடம் விஏஓ கீதா தடுப்பூசி போடவில்லை என்றால் போட்டுக் கொள்ளும்படி கூறியுள்ளார். அதற்கு அந்த வாலிபர், விஏஓ வை ஆபாசமாக பேசியும் அங்கு மருத்துவ பணியாளர்கள் தடுப்பூசி போடுவதை தடுத்துள்ளார்.

இதுகுறித்து விஏஓ கீதா கலவைப் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிந்து விசாரித்தப் போலீசார். முகுந்தனைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Updated On: 23 Nov 2021 5:00 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  பாகிஸ்தான் மீது மற்றொரு சர்ஜிகள் ஸ்ட்ரைக் !
 2. தேனி
  இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படுமா?
 3. தேனி
  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை படுக்கையில் ஹாயாக ஓய்வெடுத்த...
 4. தேனி
  தமிழ் எழுத்துலகத்தை உயர்த்தி வைத்த சுஜாதா
 5. கோவை மாநகர்
  ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
 6. இந்தியா
  மத்திய பிரதேசத்தின் ஆலங்கட்டி மழையால் 15 மாவட்டங்களில் பயிர்கள்
 7. இந்தியா
  வாக்குச் சாவடிகளில் வீடியோ, இணையதள ஒளிபரப்பு: தேர்தல் ஆணையத்திற்கு...
 8. குமாரபாளையம்
  விமான அலகு குத்தியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு...
 10. உலகம்
  Cankids எனப்படும் குழந்தைகளுக்கான புற்றுநோயை வரவிடாமல் தடுப்பது...