ஆற்காடு ஒன்றியம் 6வது வார்டில் நான்குமுனை போட்டி

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் 6வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு நான்குமுனை போட்டி நிலவுகிறது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஆற்காடு ஒன்றியம் 6வது வார்டில் நான்குமுனை போட்டி
X

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது. இதில் 6வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் ரோஸ், திமுக சார்பில் வெள்ளையம்மாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நாம் தமிழர் சார்பில் ராஜகுமாரி மற்றும் பாமக சார்பில் சுசிலா ஆகியோரும் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவிற்கு சில நாட்களே உள்ளதால், பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

Updated On: 1 Oct 2021 1:21 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    வேளாங்கண்ணி மாதா கோயில்: பக்தி, அதிசயம், கடற்கரை
  2. நத்தம்
    நத்தம் அருகே உலக நன்மைக்காக பா.ஜ.க. சார்பில் குத்துவிளக்கு பூஜை
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே தோப்பூரில் வடமாநில தொழிலாளியிடம் வழிப்பறி- குத்திக்கொலை
  4. இந்தியா
    உத்தரகாண்ட் சுரங்கத் தொழிலாளர்களை மீட்க உதவிய ‘எலிவளை’ தொழில் நுட்பம்
  5. சுற்றுலா
    திருவண்ணாமலை கோவில் குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள
  6. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் இல்லனா என்ன இந்த சட்னி செய்து பாருங்க...!
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் 108 ஆம்புலன்சில் பிறந்த இரட்டை...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு விருப்ப இடமாறுதல்...
  9. தென்காசி
    தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. காஞ்சிபுரம்
    செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு ஆயிரம் கன அடியாக