ஆற்காடு ஒன்றியம் 13வது வார்டில் திமுக அதிமுக நேரடி போட்டி

ஆற்காடு ஒன்றியம் 13வது வார்டில் திமுக அதிமுக நேரடி போட்டி
X
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் 13வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக, அதிமுக இடையே நேரடி போட்டி

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது. இதில் 13வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக திமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது,

அதிமுக சார்பில் காஞ்சனா, திமுக சார்பில் சசிகலா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நேரடி போட்டி என்பதால், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி