அறிவோம் நமது நகராட்சி: மேல்விஷாரம்

அறிவோம் நமது நகராட்சி: மேல்விஷாரம்
X

மேல்விஷாரம் நகராட்சி அலுவலகம் 

புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல்விஷாரம் நகராட்சி குறித்த தகவல்கள்

இராணிப்பேட்டை மாவட்டத்தின், வாலாஜாபேட்டை வட்டத்தில் உள்ள மூன்றாம் நிலை நகராட்சி ஆகும்.

மேல்விஷரம் நகராட்சி 1951 ஆம் ஆண்டில் முதல் நிலை டவுன் பஞ்சாயத்து என அமைக்கப்பட்டது, பின்னர் 01.10.2004 முதல் மூன்றாம் தர நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது, தற்போது .05.01.2011 முதல் இரண்டாம் தர நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. இந்த நகரம் 21 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் இந்த நகராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

மொத்த வார்டுகள் 21

எஸ்சி வார்டு எண் 7

எஸ்சி பெண்கள் வார்டு எண் 5

பெண்கள் பொதுப்பிரிவு வார்டு எண் கள் 1, 6, 9, 10, 11, 12, 15, 16, 18, 19

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!