சர்வதேச யோகா தினத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் யோகா பயிற்சி

சர்வதேச யோகா தினத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் யோகா பயிற்சி
X

சர்வதேச யோகா தினத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் யோகா பயிற்சி

சர்வ தேச யோகா தினத்தில் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் 4வது பட்டாலியனில் யோகா நிகழ்ச்சி நடந்தது

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையினரின் 4வது பட்டாலினின் தலைமையகம் இயங்கி வருகிறது. அங்கு நேற்று சர்வ தேச யோகாதினத்தை யொட்டி யோகா நிகழ்ச்சி நடந்தது.

அதில் கலந்து கொண்ட அதிகாரிகள் வீரர்கள் உள்பட அனைவருக்கும் சிறப்பு யோகா ஆசிரியர்கள் மூலம் பத்மாசனம்,வஜ்ராசனம், உள்பட பல்வேறு ஆசனங்களை செய்ய வைத்து பின்னர் மூச்சப்பயிற்சி மற்றும் தியானப்பயிற்சி ஆகியவை பயிற்றுவிக்கப்பட்டது

Tags

Next Story
ai in future agriculture