முன்மாதிரியான தொகுதியாக மாற்றி காட்டுவேன்: விசிக வேட்பாளர்

முன்மாதிரியான தொகுதியாக மாற்றி காட்டுவேன்: விசிக வேட்பாளர்
X
திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சரானால் தமிழகத்தில் முன்மாதிரியான தொகுதியாக அரக்கோணத்தை மாற்றி காட்டுவேன் விசிக வேட்பாளர் பிரச்சாரம்.

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணி கட்சி சார்பில் அரக்கோணத்தில் விசிக சார்பில் கௌதம சன்னா போட்டிருக்கிறார். இவர் செய்தியாளர்களை சந்தித்தபோது அரக்கோணம் நகரத்திற்கு முக்கிய பிரச்சினைகளை தளபதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் ஆனவுடன் நிறைவேற்றுவேன் எனவும் முக்கியமாக மருத்துவ பிரச்சினை குறித்து முதல் நடவடிக்கை எடுப்பேன் என செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார் பானை சின்னம் என்பதால்தான் பத்திரிக்கையாளர்களை காலதாமதமாக சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story