16 வயது பள்ளி மாணவியை கரப்பமாக்கிய 13வயது சிறுவன் கைது..!

அரக்கோணத்தில் +1படித்து வரும் 16 வயது மாணவியைக் கர்ப்பமாக்கிய 8 வது படிக்கும்13வயது சிறுவனைக்கைது செய்த போலீஸார் சீர்த்திருத்தப்பள்ளிக்கு அனுப்பினர்.. தமிழகத்தில. கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு கடந்த1 வருடமாக விடுமுறை அளித்த நிலையில்
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அவுசிங் போர்டிலுள்ள பூங்காவிற்கு அங்குள்ள பகுதியிலிருந்து +1,படிக்கும் பள்ளமாணவி தினமும் வந்து விளையாடியுள்ளார் அப்போது அருகிலுள்ள கனேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த8ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனும் விளையாட வந்துள்ளான்.
ஆரம்பத்தில் இருவம் நட்பாக பழகியுள்ளனர். பின்னர் அம்மாணவி விரும்பி கேட்கும் உணவு,தின் பண்டங்களை சிறுவன் வாங்கித்தந்ததைத் தொடர்ந்து இருவரும் நெருங்கிப்பழகியுள்ளனர். மேலும், பூங்காவிலுள்ள பாத்ரூமில் இருவரும் உல்லாசமாகவும் இருந்துள்னர் .
இந்நிலையில் மாணவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவரது பெற்றோர்கள் மாணவியை சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவ மனைக்குச் சென்றனர். சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி 4,மாத கர்ப்பமாக உள்ளார் என்பதைத் தெரிவித்தனர்.
இதைக் கேட்ட மாணவியின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து, இது குறித்து அரக்கோணம் மகளிர காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்துப் போலீஸார் வழக்குப் பதிந்து மாணவியை கர்ப்பமாக்கிய 8ஆம் வகுப்பு படிக்கும் 13பள்ளிச்சிறுவன் போக்சோவில் கைது செய்து செங்கல்பட்டிலுள்ள சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்..
13,வயதுபள்ளிச் சிறுவன்16வயது+1 படிக்கும் மாணவியை கர்ப்பமாக்கியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu