/* */

ராணிப்பேட்டை பேரூராட்சி அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள எட்டு பேரூராட்சிகளில் உள்ள 120 வார்டுகளுக்கு வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது

HIGHLIGHTS

ராணிப்பேட்டை பேரூராட்சி அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
X

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் மொத்தம் 120 வார்டுகளில் 120 வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளது. இதில் 122 வாக்கு சாவடி மையங்களில் 79,841 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்

கலவை பேரூராட்சி 15 வார்டுகளில் 7,708 வக்காளர்கள் உள்ளனர்.

திமிரி பேரூராட்சி 15 வார்டுகளில் 13,481 பேர் வாக்களிக்க உள்ளனர்.

விளாப்பாக்கம் 16 வார்டுகளில் 6,945 வாக்காளர்கள். உள்ளனர்.

அம்மூர் 15 வார்டுகள், 10,750 வாக்காளர்கள்.

காவேரிப்பாக்கம் 15 வார்டு, 12,172 வாக்காளர்கள்.

நெமிலி 15 வார்டு, 9,310 வாக்காளர்கள்.

தக்கோலம் 15 வார்டு, 9,398 வாக்காளர்கள்.

பனப்பாக்கம் 15, 10,077 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த எட்டு பேரூராட்சிகளில் உள்ள 120 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் ரவி வெளியிட்டுள்ளார்.

Updated On: 31 Jan 2022 9:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?