இராணிப்பேட்டை மாவட்டத்தில் 486 பேர் போட்டியின்றி தேர்வு

இராணிப்பேட்டை மாவட்ட வரைபடம்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊராட்சித்தேர்தலில் 22 ஊராட்சி மன்ற தலைவர்களும் 464 ஊராட்சி உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 6085 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விபரம்
அரக்கோணம் ஒன்றியம்
ஊராட்சி உறுப்பினர் – 65
ஊராட்சி மன்ற தலைவர் – 2
ஆற்காடு ஒன்றியம்
ஊராட்சி உறுப்பினர் – 61
ஊராட்சி மன்ற தலைவர் – 1
காவேரிப்பாக்கம் ஒன்றியம்
ஊராட்சி உறுப்பினர் – 70
ஊராட்சி மன்ற தலைவர் – 1
நெமிலி ஒன்றியம்
ஊராட்சி உறுப்பினர் – 72
ஊராட்சி மன்ற தலைவர் – 7
சோளிங்கர் ஒன்றியம்
ஊராட்சி உறுப்பினர் – 101
ஊராட்சி மன்ற தலைவர் – 5
திமிரி ஒன்றியம்
ஊராட்சி உறுப்பினர் – 74
ஊராட்சி மன்ற தலைவர் – 6
வாலாஜா ஒன்றியம்
ஊராட்சி உறுப்பினர் – 36
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu